எழுத்தின் அளவு :

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
கல்வி தகுதி:
(i) முதுகலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii) இந்திய நாட்டவராய்  இருக்க வேண்டும்.
(iii) செக் நாட்டின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
 
உதவித்தொகை விபரம்:
உதவித்தொகை எண்ணிக்கை:2-3.
 
கால அளவு: செக் பல்கலைகழகத்தின் விதிமுறைப்படி.
 
மதிப்பு: கல்வி கட்டணம் இல்லாமல். தங்கும் இடம், பயண, மற்றும்  மருத்துவ  செலவு  வழங்கப்படும்.  
 
அறிவிப்பு மற்றும் காலகெடு: அக்டோபர் / நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

Scholarship :  செக்கஸ்லோவகியா அரசு உதவித்தொகை
Course :  அறிவியல் (பிஎச்.டி.,)
Provider Address :  Director (Scholarships), Ministry of Human Resource Development Department of Secondary and Higher Education, External Scholarships Division (ES-3), A2/W4, Curzon Road Barracks, KG Marg, New Delhi-110001. Tel: 011 2338 6401 Fax: 011 2338 5337 www.education.nic.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us