எழுத்தின் அளவு :

தகுதி அளவு:
வயது: 35 வயதிற்கு கீழ்
தளர்வு: எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டு தளர்வு
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் அல்லது 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:  நிறுவனத்தின் துறை உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ், விண்ணப்பதாரர் டாக்டர் பட்டத்திற்காக பதிவு செய்திருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரங்கள்:
உதவித் தொகை எண்ணிக்கை:
அதிகபட்சம் நான்கு
கால அளவு: மூன்று ஆண்டுகள்
வழங்கப்படும் தொகை: "நெட்" தேர்வு பாஸ் செய்தவர்களுக்கு மாதம் ரூ.6000/- * இதர நபர்களுக்கு மாதம் ரூ.5000/-
உதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.12,000/-

தேர்வு நடைமுறைகள்:
தகுதி, ஆராய்ச்சி முன்மொழிவுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
மெட்ராஸ் இன்ஸ்டியூப் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்

Scholarship :  பாரத ரிசர்வ் வங்கியின் பிஎச்.டி. உதவித்தொகை
Course :  மேலாண்மை மற்றும் நிதி
Provider Address :  Director, Madras Institute of Development Studies, 79, Second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai-600 020. Tel: 044-4411574/ 2589/ 2295/ 9771 Fax:044-4910872 E-Mail: director@mids.tn.nic.in www.mids.ac.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us