பாடப்பிரிவுகள்: வங்கி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் பேமென்ட் அன்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ், தகுதி அளவு * விண்ணப்பதாரர் எம்.இ.,/ எம்.டெக்.,(ஐடி /சிஎஸ்) முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டும் அல்லது எம்.பில்., (கணிதம் /புள்ளியியல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாஸ் செய்திருப்பதுடன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பற்றி அறிந்திருக்க வேண்டும் அல்லது இன்ஜினியரிங் (ஐடி, சிஎஸ், இஅன்ட் சி, இசிஇ அல்லது அது சார்ந்த பாடங்களில் பட்டம் பெற்றிருப்பதும்/எம்.பி.ஏ., (ஐடி /சிஸ்டம்ஸ்) பாஸ் செய்திருக்க வேண்டும். * சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், மூன்று முதல் ஐந்து ஆண்டு ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். கால அளவு: மூன்று ஆண்டுகள் ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி, மும்பையுடன் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அந்த நிறுவனங்களின் தகுதி அளவை பூர்த்தி செய்ய வேண்டும். அறிவிப்பு மற்றும் காலக்கெடு: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில் வெளியிடப்படும்.
Scholarship : | வங்கி தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் பி.எச்டி., பெல்லோஷிப் |
Course : | மேலாண்மை மற்றும் நிதி (பி.எச்டி., ) |
Provider Address : | The Director, INSTITUTE FOR DEVELOPMENT AND RESEARCH IN BANKING TECHNOLOGY, Castle Hills, Hyderabad -500057. Tel: 040-23534981 (8 lines) Fax: 040-23535157 E-mail: recruit2005@idrbt.ac.in www.idrbt.ac.in |
Description : | |