எழுத்தின் அளவு :

தகுதி அளவு: 35 வயதிற்கு கீழ்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: எம்.பில்., அல்லது யுஜிசி / சிஎஸ்ஐஆர் நெட் பாஸ் செய்திருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரங்கள்:

எண்ணிக்கை: மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஓபன் டாக்டரல் பெல்லோஷிப் - 55

இன்ஸ்டிடியூசனல் டாக்டரல் பெல்லோஷிப்ஸ் -50

கால அளவு: இரண்டு ஆண்டு + ஒரு ஆண்டு (நிரந்தர பணி இல்லாதவர்களுக்கு)

வழங்கப்படும் தொகை: பணிபுரியும் ஆராய்ச்சியாளர் - சம்பளம் மற்றும் இதர அலவன்சுகள் பாதுகாப்பு

விண்ணப்ப நடைமுறைகள்: வரையறுக்கப்பட்ட படிவத்திலான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
முன்னணி நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படும். கடைசி தேதி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்

Scholarship :  டாக்டர் பட்ட உதவித் தொகை
Course :  பிஎச்.டி.,
Provider Address :  Indian Council of Social Science Research, Aruna Asif Ali Marg, JNU Institutional Area, New Delhi-110 067. Tel.: 011-26179849-51 Fax: 011-26179836 www.icssr.org
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us