தகுதி அளவு:
வயது: 40க்கு கீழ்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் அடிப்படையான சீன மொழியில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பு / டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.
* பைன் ஆர்ட்ஸ் (பெயின்டில் அன்ட் ஸ்கல்ப்சர்)
பைன் ஆர்ட்ஸில் இளங்கலை பட்டப்படிப்பில்
60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதரர்கள்: முதுகலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருப்பதுடன், இரண்டு ஆண்டு ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இதர தகுதிகள்
: சீன மொழி பாட வகுப்பை, விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுக்கு படிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை விபரம்
:
உதவித் தொகை எண்ணிக்கை
: 15 முதல் 25 வரை
விண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பத்தை வரையறுக்கப்பட்ட படிவத்தில் தயார் செய்து கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு மற்றும் காலக்கெடு: பிப்ரவரி / மார்ச் மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வெளிநாட்டு கல்வி உதவித் தொகை பிரிவு
Scholarship : |
ஜூனியர் பெல்லோஷிப் |
Course : |
எம்.ஏ., எம்.எஸ்சி.,எம்.பில்.,பிஎச்.டி., |
Provider Address : |
MHRD, EXTERNAL SCHOLARSHIPS DIVISION ES-3)
Director (Scholarships),
Ministry of Human Resource Development,
Department of Secondary and Higher Education,
External Scholarships Division (ES-3),
A2/W4, Curzon Road Barracks,
KG Marg, New Delhi-110001,
Tel: 011 2338 6401,
Fax: 011 2338 5337,
www.education.nic.in/scho.asp
|
Description : |
|
|