எழுத்தின் அளவு :

தகுதி அளவு: வயது வரம்பு இல்லை. உதவித் தொகை பெறுவதற்கான பட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வியை ஆங்கில மீடியத்தில் படித்திருக்க வேண்டும்.

முதுகலை பட்டப்படிப்பு: * இளங்கலை பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும்.

* ஆர்க்கிடெக்சர் / மருத்துவம் மற்றும் பார்மசி

டாக்டர் பட்டம்முதுகலை பட்டப்படிப்பில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இரண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் இந்திய நாட்டவராக இருக்க வேண்டும்.

* ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழியில் போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

*ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் தாய் மொழி இல்லை எனில், TOEFL தேர்வு எழுத வேண்டும்.

கல்வி உதவித் தொகை விபரம்:

எண்ணிக்கை : 10 முதல் 12

கால அளவு: முதுகலை பட்டம்: இரண்டு ஆண்டுகள் * டாக்டர் பட்டம்: அதிகபட்சம் நான்கு ஆண்டுகள்.

வழங்கப்படும் தொகை:

* பயணக் கட்டணம், வாழ்க்கைச் செலவு மற்றும் கல்வி கட்டணம

* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ செலவுகள

* அலவன்சுகள் ஒரே கட்டமாக வழங்கப்படும்.

* வருடாந்திர புத்தக அலவன்ஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் உபகரண அலவன்ஸ்கள

*தாயகத்திற்கு திரும்புவதற்கான கட்டணம

பயண கட்டணம்: விமானத்தில் எக்கானமி வகுப்பு கட்டணம்.

அறிவிப்பு மற்றும் காலக்கெடு:

ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:  மனித வள மேம்பாட்டு அமைச்சகம், வெளிநாட்டு கல்வி உதவித் தொகை பிரிவு (இஎஸ்-3)

Scholarship :  மெரிட் உதவித் தொகை
Course :  பிஎச்.டி.,
Provider Address :  MHRD, EXTERNAL SCHOLARSHIPS DIVISION, Director (Scholarships), Ministry of Human Resource Development Department of Secondary and Higher Education, External Scholarships Division (ES-3), A2/W4, Curzon Road Barracks, KG Marg, New Delhi-110001. Tel: 011 2338 6401 Fax: 011 2338 5337 www.education.nic.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us