எழுத்தின் அளவு :

தகுதி

வயது : 40 வயதிற்கு கீழ்

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருக்க வேண்டும்.

சிஎஸ்ஐஆர் -ன் "நெட்"தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.         உதவித் தொகை விபரங்கள்:

உதவித் தொகை எண்ணிக்கை: சிஎஸ்ஐஆர்- அமைப்பால் அறிவிக்கப்படும்.

கால அளவு: நான்கு ஆண்டு, சிஎஸ்ஐஆர் ஒப்புதலுடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்படலாம்.

JRF : : மாதம் ரூ.8000/-

SRF: மாதம் ரூ.9000/-

உதிரிச் செலவுகள் மான்யம்: ரூ.20,000/- வீட்டு வாடகைப்படி 7.5 சதவீதம்.

விண்ணப்ப நடைமுறைகள்
 எம்ப்ளாய்மென்ட் நியூஸ் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
 
அறிவிப்பு மற்றும் காலக்கெடு: பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதம்
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்
சிஎஸ்ஐஆர்

Scholarship :  ஜூனியர் ரிசர்ச் பெல்லோ / சீனியர் ரிசர்ச் பெல்லோ- சிஎஸ்ஐஆர்
Course :  கலை இலக்கியம் மற்றும் அறிவியல் (பிஎச்.டி.,)
Provider Address :  www.csir.res.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us