தகுதி
வயது: விண்ணப்பிக்கும் பொது 25 வயது இருக்க வேண்டும்.
தளர்வு: எஸ்சி/எஸ்டி/ஒபிசி பிரிவினருக்கு, பெண்கள் , மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 5 வயது தளர்வு உண்டு
கல்வி தகுதி:
ஆர்கனிக் கெமிஸ்ட்ரி , என்விரான்மென்ட் சயின்ஸ் , மைக்ரோ பயோலாஜி ஆகிய பாடங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்
உதவி தொகை எண்ணிக்கை: 5
கால அளவு: 2 வருடம்
Scholarship : |
டைமண்ட் ஜூபிலி ரிசர்ச் இன்டர்ன்ஷிப் |
Course : |
கலை, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் ( பிஎச்.டி.,) |
Provider Address : |
INSTITUTE FOR SOCIAL AND ECONOMIC CHANGE
Contact Details:
Registrar,
ISEC,Nagarbhavi P.O.,
Bangalore 560 072.
Karnataka.
Phone: 080 23215468/ 5592/ 5519
Fax: 080 2317008
E-mail: admn@isec.ac.in
www.isec.ac.in |
Description : |
|
|