எழுத்தின் அளவு :

தகுதி அளவு: உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பதாரர் மாணவராக சேர்ந்திருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரம்:

காலஅளவு: அதிகபட்சம் 3.5 ஆண்டுகள்

வழங்கப்படும் தொகை: மாதம் ரூ.1200/-

உதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.4000/-

விண்ணப்ப நடைமுறைகள்: தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
அறிவிப்பு மற்றும் காலக்கெடு: ஆண்டின் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்.
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம்

Scholarship :  ஜூனியர் பெல்லோஷிப் / டாக்டர் பட்ட பெல்லோஷிப்
Course :  கலை இலக்கியம் மற்றும் அறிவியல் (எம்.பில்., பிஎச்.டி., )
Provider Address :  INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us