வனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்? | Kalvimalar - News

வனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்? ஜூலை 10,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

வனப்பணி உதவி பாதுகாவலர் பணிக்காக மாணவர்களை தயார் செய்யும் நிறுவனம் மாநில வனப் பணிப் பயிற்சிக் கல்லூரி. இது கோயம்பத்தூரிலுள்ளது. இதில் இதற்கான 2 ஆண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. வேளாண்மை, தாவரவியல், கணிதம், இயற்பியல், விலங்கியல், வனவியல், புள்ளியியல், ஜியாலஜி போன்றவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர் இதில் சேரலாம்.மேலும் சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவரும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்களைப் பெற மாநில வனப் பணிப் பயிற்சிக் கல்லூரி,
ஆர்.எஸ்.புரம்,
கோயம்பத்தூர்.
போன் 2451605 மற்றும் 2450313.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us