Nணிண ஈஞுண்tணூதஞிtடிதிஞு கூஞுண்tடிணஞ் (Nஈகூ) என்னும் படிப்பை எங்கு படிக்கலாம் என கூறவும். | Kalvimalar - News

Nணிண ஈஞுண்tணூதஞிtடிதிஞு கூஞுண்tடிணஞ் (Nஈகூ) என்னும் படிப்பை எங்கு படிக்கலாம் என கூறவும்.ஜூன் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமதாபாத்திலுள்ள மெட்சோனிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மட்டுமே இந்த படிப்பைத் தருகிறது. இது 2 நிலைகளில் நடத்தப்படுகிறது. 2 நிலைகளைக் கொண்டுள்ள இந்த படிப்புக்கான கட்டணம் மட்டும் சுமார் ரூ20000 வரை இருக்கலாம். இதைப் படிக்க நீங்கள் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவராகவோ அல்லது அறிவியல் பட்டதாரியாகவோ இருக்க வேண்டும்

(அதாவது பி.எஸ்சி., முடித்தவராக). முழு விபரங்களை modsonic@modsonic.com mailto:modsonic@modsonic.com என்னும் இமெயில் முகவரிக்கு கடிதம் எழுதிப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us