பிளஸ் 2 முடித்துள்ளேன். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் நடத்தும் பி.சி.ஏ., படிப்பில் சேரலாமா? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ளேன். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் நடத்தும் பி.சி.ஏ., படிப்பில் சேரலாமா?ஜூன் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இது ஆங்கில மொழியில் நடத்தப்படும் படிப்பு. நீங்கள் எழுதும் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும். கட்டணம் மிகக் குறைவு. ஆனால் முதலில் குறிப்பிட்டுள்ளவற்றை ஞாபகத்தில் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us