ஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா? | Kalvimalar - News

ஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா?ஜூன் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அஞ்சல் வழி படிப்புக்கு தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளி ஒன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் ஆசிரியராக பணி புரிந்திருப்பதும் தற்போதும் பணி புரிந்து வருவதும் அடிப்படைத் தேவைகளாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us