அமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா? | Kalvimalar - News

அமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா? மே 08,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவின் மோசமான மற்றும் சிறந்த வேலைகள் என பொதுவாக அங்குள்ள மனித வள மேம்பாட்டு நிறுவனங்கள் சர்வே செய்து கூறியிருப்பது இதைத் தான். அமெரிக்காவில் உள்ள வேலைகளில் மிகக் கவர்ச்சிகரமான வேலையாகக் கருதப்படுவது மருத்துவப் பணி தான்.

 

அமெரிக்காவின் சிறந்த 25 வேலைகளில் 9 இடங்களைப் பெற்றிருப்பது மருத்துவம் தொடர்பான பணிகள் தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் சீப் எக்சிகியூடிவ் பணி 10வது இடத்திலும் ஏர்லைன்ஸ் பைலட் பணி 11வது இடத்திலும் உள்ளன. வழக்கறிஞர்கள் 17வது இடத்தில் உள்ளனர். பாஸ்ட் புட் ரெஸ்டாரென்டுகளில் பணி புரியும் சமையல்காரர் பணி மிக மோசமான இடத்தைப் பெற்றது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us