விமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

விமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா? மே 07,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

விமானத் துறை என்றாலே நாம் பலரும் அதை பைலட் பணியுடன் மட்டுமே யோசித்துப் பார்க்கிறோம். ஆனால் இத் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்காக சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஏர் டிராபிக் கன்ட்ரோலர்
பயணிகள் மற்றும் கார்கோ
விமானங்கள் பராமரிப்பு
ரிசர்வேஷன்
பொது நிர்வாகம்
நிதி வர்த்தகம்
மக்கள் தொடர்பு
ரீடெயில்


வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திறந்து விடப்பட்டுள்ள இத் துறையில் முதலீடுகள் ஆயிரக்கணக்கான கோடிகளாம். விமான நிலையங்களை ஒட்டி அமைக்கப்படவிருக்கும் பெரிய ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் காலியாகவிருக்கும் வேலை வாய்ப்புகளே லட்சக்கணக்கில் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us