தற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா? | Kalvimalar - News

தற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா?ஏப்ரல் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பில் இந்த பிரிவு படித்தவர் மட்டுமே பட்ட மேற்படிப்பாக இதை படிக்க முடியும். அடிப்படையில் அறிவியல் பாடங்களை படித்திருப்போருக்கு இது எளிதாக இருக்கும். வணிகவியல் படிக்கும் நீங்கள் இதை படிக்க முடியாது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us