பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா? இதைப் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா? இதைப் பற்றிக் கூறலாமா? ஏப்ரல் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக இது பி.டெக்., படிப்பாகத் தரப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த லாபகரமான நிறுவனங்கள் எல்லாம் பெட்ரோலியம் துறையில் தான் உள்ளன. தற்போது தனியார் துறையும் இதில் அனு மதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் துறையில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிப்பவருக்கு அதிக மதிப்பும் வரவேற்பும் உள்ளது. எனவே உங்களது கட் ஆப் மதிப்பெண்கள் வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்தத் துறையை நீங்கள் தாராளமாக தேர்வு செய்து படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us