ஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

ஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா? ஏப்ரல் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆஸ்திரேலிய இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின்றன. அங்கும் படிக்க அடிப்படையாக ஐ.ஈ.எல்.டி.எஸ்., என்னும் ஆங்கிலத் திறனறியும் தகுதி தேவைப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் சேர்க்கை நடைபெறுகிறது. சிலவற்றில் ஜுலை செப்டம்பர் மாதங்களிலும் நடத்தப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள் மிகக் குறைவு.

முழு விபரங்களறிய உதவும் முகவரி:

IDP Education Australia
28, Crystal Lawn
Wallace Garden
20, Haddows Road 1 Street
Nungambakkam, Chennai  - 600 006
Phone: 28233222, 28234932, 28226450, 28204057
Email: info@chennai.idp.edu.au

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us