விண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

விண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்?ஏப்ரல் 10,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்டு டெக்னாலஜியில் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை படிக்கலாம். இதற்கு ஐ.ஐ.டிக்களின் ஜே.ஈ.ஈ., தேர்வில் வெற்றி பெற்றே சேர முடியும். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,

ஐ.ஐ.எஸ்.,பெங்களூரு,

பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us