10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா? | Kalvimalar - News

10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா?மார்ச் 18,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


பெரும்பாலான படிப்புகளுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். எனினும், சில படிப்புகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us