பிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா? சிறு தொழில் சேவை மையம் நடத்தும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிக்கலாமா? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா? சிறு தொழில் சேவை மையம் நடத்தும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிக்கலாமா?பிப்ரவரி 16,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


ஏ.எம்.ஐ.இ., படிப்பு பற்றிய சந்தேகம் எதுவும் வேண்டாம். இது பி.இ.,க்கு சமமானதாகவே கருதப்படுகிறது. இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிப்பை தாராளமாக படிக்கலாம். எந்த படிப்பை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்பது உங்களது சூழ்நிலை, உழைக்கும் தன்மை மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே அமைய வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us