பட்டப்படிப்பில் சேரவுள்ளேன். படிப்பு முடிந்த பின் நல்ல வேலை ஒன்றைப் பெற என்ன தேவை எனக் கூறவும். | Kalvimalar - News

பட்டப்படிப்பில் சேரவுள்ளேன். படிப்பு முடிந்த பின் நல்ல வேலை ஒன்றைப் பெற என்ன தேவை எனக் கூறவும்.பிப்ரவரி 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பத்திரிகையை படிப்பவராக நீங்கள் இருந்தால் புதிய பணி வாய்ப்புகள் 2ம் நிலை நகரங்களான மதுரை போன்றவற்றில் ஐ.டி., ஐ.டி.இ.எஸ் ஆகிய துறைகளில் அதிக அளவு வளரவில்லை என்பதை அறியலாம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஓரளவு இங்கும் பி.பி.ஓ., கால் சென்டர், பிற ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள் மதுரை, திருச்சி போன்றவற்றில் தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us