சென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும். | Kalvimalar - News

சென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும். பிப்ரவரி 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

பி.பி.ஓ. துறைக்கான எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் தினமும் முளைத்து வருகின்றன. என்றாலும் எங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

* Maze Net Solution P Ltd

* Paradigm Shift

* Ramco Systems Limited

* Converjez

* HIFY Call Zone

* Mister Motivation

அன்றாடம் புதிது புதிதாக பி.பி.ஓ., நிறுவனங்கள் தோன்றுவதும் சாதாரணம் என்பதால் இணையதளங்களில் இந்தத் தகவல்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us