ஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா? | Kalvimalar - News

ஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா?ஜனவரி 20,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். பிளஸ் 2 முடித்திருப்போர் இதில் சேரலாம். இதை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் என்னும் அமைப்பு நடத்துகிறது.ஒவ்வொரு ஆண்டும் மே/ஜூன் அல்லது டிசம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.
முழு விபரங்களை அறிய பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Institution of Engineers

8, Gokhale Road

Kolkatta

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us