பி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா? | Kalvimalar - News

பி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா?ஜனவரி 20,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக பி.எஸ்சி. பி.எட்., படிப்பு கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் நிறுவனத்தால் தரப்படுகிறது. +2 முடித்திருப்போர் இதில் சேரலாம். இயற்பியல், வேதியியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் சேரலாம். குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.


முகவரி:

REgional Institute of Education

Manasagangothri

Mysore 570 006.

 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us