இந்திரா இன்டர்நேஷனல் தொலைநிலை கல்வி அகாடமி | Kalvimalar - News

இந்திரா இன்டர்நேஷனல் தொலைநிலை கல்வி அகாடமி

எழுத்தின் அளவு :

இந்திரா இன்டர்நேஷனல் தொலைநிலை கல்வி அகாடமி  சின்ச்வாட் கேம்பஸ் வளாகத்தில் அமைந்துள்ளது. மாணவர்களின் திறமையை வெளி காட்டவும், தொழில் சார்ந்த படிப்புகளை வழங்கும் நோக்கத்தோடும் இக்கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், விடியோ கலந்துரையாடல், ஆய்வகம், நூலகம், உணவகம், கருத்தரங்கு, பணியில் அமர்த்துதல் போன்ற பல வசதிகளை வழங்கி வருகின்றது.

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
முதுநிலை டிப்ளமோ இன் மார்க்கெட்டிங்
முதுநிலை டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ்
முதுநிலை டிப்ளமோ இன் அட்மினிஸ்ட்ரேஷன் சிஸ்டம்
முதுநிலை டிப்ளமோ இன் பினான்ஸ்
முதுநிலை டிப்ளமோ இன் ஆபரேஷன்
முதுநிலை டிப்ளமோ இன் இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்

டிப்ளமோ பாடப்பிரிவுகள்
டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ்
அட்வான்ஸ் டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்

முகவரி:
இந்திரா இன்டர்நேஷனல் தொலைநிலை கல்வி அகாடமி,
சர்வே எண் - 1/1, மில்லேனியம் ஆர்கேட்,
சபேகர் சவுக், சின்ச்வாட், புனே - 411033
தொலைபேசி: +91 - 20 - 30780058 / 59
பேக்ஸ்: +91 - 20 - 30780051 
இ-மெயில்: info@indiraidea.com 
வெப்சைட்: www.indiraidea.com

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us