பி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா? | Kalvimalar - News

பி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா? ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சாப்ட்வேர் நெட்வொர்க்கிங் மற்றும் ஐ.டி., தொடர்புடைய பல குறுகிய மற்றும் நீண்ட காலப் பயிற்சிகளை பல முன்னணி கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்கள் நடத்துகின்றன. இவற்றில் நீங்கள் சேர்ந்து சிறப்பான பயிற்சியும் திறனும் பெறும் போது கட்டாயம் ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் பணி வாய்ப்புப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us