சாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன? | Kalvimalar - News

சாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன? ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இரண்டுமே அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் லினக்ஸ் இப்போது கூடுதலான வாய்ப்புகளைத் தரும் துறையாக திகழ்கிறது. எதைப் படித்தாலும் அதில் மிகச் சிறந்த திறன் பெறும் வகையில் படிக்க வேண்டும் என்பதை மட்டும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us