எல்.என். வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிசர்ச் | Kalvimalar - News

எல்.என். வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிசர்ச்

எழுத்தின் அளவு :

எல்.என். வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிசர்ச், தொலைநிலை கல்வி 1977 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில், டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் பகுதி நேரமாக வழங்கப்படுகிறது. 1984 முதல் முழு நேர மேலாண்மை கல்வியாக வழங்கப்படுகின்றது. இது ஐ.எஸ்.ஓ 9001:2000 சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பான முறையில் வழங்கி வருகின்றனர்.

டிப்ளமோ பாடப்பிரிவுகள்
தொழில் மேலாண்மை  - ஓர் ஆண்டு
விற்பனை மேலாண்மை  - ஓர் ஆண்டு
மெட்டிரியல் மேனஜ்மென்ட் - ஓர் ஆண்டு
மனிதவள துறை - ஓர் ஆண்டு
நிதியியல் மேலாண்மை - ஓர் ஆண்டு
விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு - 6 மாதங்கள்
வரி மேலாண்மை - 6 மாதங்கள்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேலாண்மை - 6 மாதங்கள்
தொழில்முனைவு மேலாண்மை - 6 மாதங்கள்
தொழில் சார்ந்த மேலாண்மை - 6 மாதங்கள்
வங்கியியல்

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
தொழில் நிர்வாகம் - 2 ஆண்டுகள்
மேலாண்மை படிப்புகள் - 2 ஆண்டுகள்

சான்றிதழ் படிப்புகள்:
அட்வான்ஸ் சர்டிபிகேட் இன் மேனஜ்மென்ட்

முகவரி 
எல்.என். வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிசர்ச்
லட்சுமி நபோ தெரு,
மடுங்கா ஜிம்கான எதிரில்
மும்பை - 400 019
தொலைபேசி - 91-022-65272976 / 65272978
இ-மெயில்: pgdbadlp@welingkar.org
வெப்சைட்: www.welingkaronline.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us