திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இதற்கு ஐ.ஐ.டிக்களின் ஜே.ஈ.ஈ. தேர்வில் வெற்றி பெற்றே சேர முடியும். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
ஐ.ஐ.எஸ்.,பெங்களூரு,
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி