இண்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் | Kalvimalar - News

இண்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

ஓரு தொழில் துறையின் வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள், விபத்துக்கள் மற்றும் தீமைகள் உள்ளிட்டவற்றின் அளவை குறைக்க வேண்டும் என்பதே இண்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட்டின் நோக்கமாகும். சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பாதுகாப்பது, பணிபுரியும் தொழில் துறையின் சொத்துகளை பராமரிப்பது, அவற்றை அதிகரிக்கச் செய்வது ஆகியவை குறித்தும் இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ இன் இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு, ஒரு வருடம் பயிலக்கூடியதாகும். இப்படிப்புக்கு 10ம் வகுப்பு /பிளஸ் 2/ டிப்ளமோ/ஐ.டி.ஐ., தகுதி போதுமானது. முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, பி.எஸ்,சி., இயற்பியல்/வேதியியல்/எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சியும். 2 வருடம் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.இ., மற்றும் எம்.இ., முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் 1) பெரியார் மணியம்மை யுனிவர்சிட்டி, தஞ்சாவூர். தீதீதீ.ணீட்த.ஞுஞீத/ஞிணிச்ஞீஞு/ 2) மகாத்மா காந்தி லேபர் இன்ஸ்டிடியூட், ஆமதாபாத். ட்ஞ்டூடிச்டஞீ.ணிணூஞ்/ 3) குரு ஜம்பேஷ்வர் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, அரியானா. தீதீதீ.ஞ்டீத.ஞுணூணஞுt.டிண/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us