எம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன? | Kalvimalar - News

எம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன?ஜனவரி 05,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பாகக் கூறினால், பிசியோதெரபி, பி.எஸ்சி இன் ஆப்டோமெட்ரி, பி.எஸ்சி நர்சிங் ஆகியவற்றைக் கூறலாம். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளாக மெடிக்கல் லேப் டெக்னீசியன், ரேடியாலஜிஸ்ட் போன்ற படிப்புகள் இருக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us