அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பினால், அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்? | Kalvimalar - News

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பினால், அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்?டிசம்பர் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தத் தேர்வு 800 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் குறைந்தது 680 மதிப்பெண் பெற்றால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மென்ட் படிப்பை நீங்கள் படிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். எனினும் ஜிமேட் ஸ்கோர் தவிர, டோபல் ஸ்கோர், தொடக்கம் முதல் இப்போது வரையிலான உங்களது படிப்புத் தரம், கூடுதல் திறன் வெளிப்படும் உங்களது பிற நடவடிக்கைகள், கட்டுரையின் தரம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் போன்றவை உங்களது சேர்க்கைக்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us