ஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும். | Kalvimalar - News

ஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும். டிசம்பர் 16,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

1.Air Hostess Academy (AHA), 48, Ring Road, Lajpat Nagar III, New Delhi, 110024
2.Aptima Air Hostess Academy, J1/164, Rajouri Garden, New Delhi 110027
3.Appliq Airways Academy Pvt. Ltd., 2nd Floor, Garg Complex, Dhakran Xring, M.G. Road, Agra  282010 (U.P)
4.Frankfinn Institute of Air Hostess Training, Door No 39/6795,1st Floor,Vallamattom Estate,Ravipuram,Cochin 682 015
5.Free bird Aviation & Management Services, TC41/2454 Mancaud, Trivandrum9, Kerala. 6.Flyers Inc,33, Jangpura Road, New Delhi 110014
6.Global Institute Of Flight kare & Management, B1/637,Janakpuri,Main Najafgarh Road, New Delhi 58

பொதுவாக 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலான படிப்புகளை நடத்துகின்றன இந்த நிறுவனங்கள்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us