தற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்? | Kalvimalar - News

தற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்?டிசம்பர் 08,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக இந்திய ராணுவ பிரிவு வேலைகளுக்கு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே உங்களது முயற்சி பி.எஸ்சி.,யில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாக இருக்க வேண்டும். மேலும் உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us