ஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்? | Kalvimalar - News

ஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்? டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்பில் சேர உலகெங்கும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜி.மேட்., என்பதை அறிவீர்கள். கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படுகிறது, எங்கு எழுதலாம், என்ன பாடத்திட்டம், இதற்கு பயிற்சி வகுப்புகள் உண்டா போன்ற தகவல்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

1) GMATindia.com

1497, Wazir Nagar,

Near ICICI Bank Defence Colony, New Delhi-110003

(2) 502, Sudheer Tapani Towers, No.3-6-271,

Opposite Telugu Academy, Himayat Nagar, Hyderabad-500029,

(3)871, Second Floor, Swanand, Opposite Spencers Daily,

Near Deccan Gymkhana, Bhandarkar Road, Pune-411004

(4) 24 மணி நேர ஜிமேட் ஹெல்ப்லைன்: +919899004123

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us