எனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

எனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்?டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ரிமோட் சென்சிங், கார்ட்டோகிராபி மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்குப் பணி வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் ஜி.எஸ்.., எனப்படும் இந்திய மண்ணியல் துறை இப் படிப்பு முடித்திருப்பவருக்கான வாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. கவனித்து வரச் சொல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us