நான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லைனில் இப் படிப்பைப் படிக்கலாமா? | Kalvimalar - News

நான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லைனில் இப் படிப்பைப் படிக்கலாமா?டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

மல்டி மீடியா என்றில்லாமல், பொதுவாக கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புளில் நடைமுறைப் பயிற்சி என்பது மிக மிக அவசியம்.எனவே நீங்கள் ஆன்லைனில் இது போன்ற படிப்பைப் படிக்க நினைக்காமல் உங்களுக்கு அண்மையிலுள்ள சிறப்பான பயிற்சி நிறுனம் ஒன்றில் நேரடியாகப் படிக்க முயற்சிக்கவும். பொதுவாக இது போன்ற படிப்புளில் நாடெங்கும் அறியப்படும் சிறப்பான பயிற்சி நிறுமாகப் பார்த்து சேரவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us