தி குளோபல் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தி குளோபல் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

2006 ம் ஆண்டு தி குளோபல் திறந்தநிலை பல்கலைக்கழகம் நாகலாந்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொழிற் படிப்புகளையும் மாணவ மாணவிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி வருகின்றன. யூ,ஜி.சி., மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம்
பெற்றுள்ளது.

டைபோஸ் என்பது இரண்டு ஹானர்ஸ்களை கொண்டுள்ளது. வழக்கத்தை விட  நான்கு ஹானர்ஸ் பாட தாள்கள் கொண்டுள்ளதால் இதற்கு
டைபோஸ் பட்டம் வழங்கபடுகிறது.

திரிபோஸ் என்பது மூன்று  ஹானர்ஸ்களை கொண்டுள்ளது. வழக்கத்தை விட  நான்கு ஹானர்ஸ் பாட தாள்கள் கொண்டுள்ளதால் இதற்கு
திரிபோஸ் பட்டம் வழங்கபடுகிறது.

மேலாண்மை மற்றும் வணிகவியல் படிப்புகள்
பி.பி.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.எஸ்சி., இன்சுரன்ஸ் பிசினஸ்
எம்.எஸ்சி., டோடல் குவாலிட்டி மேனஜ்மென்ட்
எம்.காம்., வணிகவியல்

கம்ப்யூட்டர் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள்
எம்.சி.ஏ.,
பி.சி.ஏ.,
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அண்ட் புரோக்ராமிங்
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் இன்பர்மேஷன் டெக்னாலஜி
முதுநிலை டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
முதுநிலை டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி

ஈகாலாஜி மற்றும் என்விரான்மென்ட் படிப்புகள்
எம்.எஸ்சி., என்விரான்மென்ட் சயின்ஸ்
எம்.எஸ்சி., டிசாஸ்டர் மேனஜ்மென்ட்
எம்.எஸ்சி., சஸ்டைனபில் டெவலப்மென்ட்
எம்.எஸ்சி., ஹேபிடட் அண்ட் பாபுலேஷன் ஸ்டடீஸ்
எம்.எஸ்சி., குளோபல் வாமிங் ரிடக்சன்
எம்.எஸ்சி., பொல்யூஷன் கண்ட்ரோல்
எம்.எஸ்சி., கிரீன் பிசினஸ்
எம்.எஸ்சி., கிரீன் டெக்னாலஜி

லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சைன்ஸ் படிப்புகள்
பேச்சுலர் ஆப் லைப்ரரி இன்பர்மேஷன் சயின்ஸ்
மாஸ்டர் ஆப் லைப்ரரி இன்பர்மேஷன் சயின்ஸ்
 
லா அண்ட் ஜுரிடிகள் சயின்ஸ் படிப்புகள்
மாஸ்டர் ஆப் லா (எல்.எல்.எம்)
எம்.எஸ்சி., கிரிமினலாஜி
எம்.எஸ்சி., போரன்சிக் சயின்ஸ்
எம்.எஸ்சி., இன்டெலக்சுவல் பிராபர்ட்டி ரைட்ஸ்
எம்.ஏ., அன்டி-டெரரிசம் லா

ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயின்ஸ்
எம்.ஏ.,/எம்.எஸ்சி., யோகா
எம்.எஸ்சி., ஹெல்த் கேர் அண்ட் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன்
எம்.எஸ்சி., மெடிசினல் பிளானட்

சைக்காலஜி அண்ட் கவுன்சிலிங் படிப்புகள்
பி.ஏ(ஹானர்ஸ்)., கவுன்சிலிங் அண்ட் கைடன்ஸ்
எம்.ஏ.,/எம்.எஸ்சி மென்டல் ஹெல்த்
எம்.ஏ., சைக்காலஜி
எம்.ஏ.,/எம்.எஸ்சி., கவுன்சிலிங்
எம்.ஏ.,/எம்.எஸ்சி., சைக்காலஜி
எம்.எஸ்சி., அப்ளைடு சைக்காலஜி
எம்.எஸ்சி., போரன்சிக் சயின்ஸ்
 
புரோக்ராம் ஆன் எஜுகேஷன்
எம்.ஏ., எஜுகேஷன்
எம்.ஏ., உயர் கல்வி
எம்.ஏ., வேல்யூ எஜுகேஷன்
எம்.ஏ., ஹெல்த் எஜுகேஷன்
எம்.ஏ., வொகேஷ்னல் அண்ட் டெக்னிகள் எஜுகேஷன்
எம்.ஏ., உடற்கல்வி
எம்.ஏ., சைல்ட் கேர் அண்ட் டெவலப்மென்ட்
எம்.ஏ., டிஸ்டன்ஸ் எஜுகேஷன்
எம்.ஏ., சயின்ஸ் எஜுகேஷன்
எம்.ஏ., அடல்ட் எஜுகேஷன்
எம்.ஏ., ஸ்கூல் எஜுகேஷன்
எம்.ஏ., எஜுகேஷனல் பிளானிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
எம்.எஸ்சி., எஜுகேஷனல் டெக்னாலஜி

சோசியல் சயின்ஸ் படிப்புகள்
எம்.ஏ., பொருளாதாரம் (தமிழ் மற்றும் ஆங்கில முறை)
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., டிராபிகிங் அபேட்மென்ட்
எம்.ஏ., எதிக்ஸ்
எம்.ஏ., குட் கவர்ணன்ஸ்
எம்.ஏ., பிளானிங் அண்ட் டெவலப்மென்ட்
எம்.ஏ., தலித் ஸ்டடீஸ்
எம்.ஏ., டிரபிள் டெவலப்மென்ட்
எம்.ஏ., ஜியோகிரபி
எம்.எஸ்சி., பீஸ் அண்ட் குளோபல் செக்யூரிட்டி
எம்.எஸ்சி., டிஸ்சார்மமென்ட் ஸ்டடிஸ்
எம்.ஏ., சவுத் ஏசியன் ஸ்டடிஸ்

அப்ளைடு சயின்ஸ் படிப்புகள்
எம்.எஸ்சி., டைரி சயின்ஸ்
எம்.எஸ்சி., அப்ளைடு பயாலஜி
எம்.எஸ்சி., ரிமோட் சென்சிங் அண்ட் ஜி.ஐ.எஸ்
எம்.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ்
எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி
எம்.எஸ்சி., நானோ டெக்னாலஜி

ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.ஏ., ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.ஏ., பிராட்கேஸ்ட் ஜர்னலிசம்
எம்.ஏ., போட்டோ ஜர்னலிசம்
எம்.ஏ., பப்ளிக் ரிலேசன்

டூரிசம், டிராவல் அண்ட் ஹாஸ்பிடலிட்டி மேனஜமென்ட்
எம்.எஸ்சி., ஹோட்டல் மேனஜ்மென்ட் அண்ட் கேட்ரிங் டெக்னாலஜி
எம்.எஸ்சி., இகோ டூரிசம்
எம்.எஸ்சி., டூரிசம் டிராவல் அண்ட் ஹாஸ்பிடலிட்டி மேனஜமென்ட்

சுய வேலைவாய்ப்பு படிப்புகள்
எம்.ஏ., சோசியல் வர்க்
எம்.ஏ., ஹூமன் ஸ்டடீஸ்
எம்.ஏ.,  ரூரல் டெவலப்மென்ட்
எம்.எஸ்சி., என்.ஜி.ஓ மேனஜ்மென்ட்
எம்.எஸ்சி., தொழில்முனைவு
 
பி.ஏ.,(ஹானர்ஸ்), மற்றும் பொதுவான படிப்புகள்
பி.ஏ.,
பி.ஏ. ஹானர்ஸ் (திரிபோஸ்)  இன் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன்
பி.காம்.,ஹானர்ஸ் (திரிபோஸ்)
பி.ஏ ஹானர்ஸ்.,(திரிபோஸ்) சமூக சேவை
பி.ஏ ஹானர்ஸ்., (திரிபோஸ்) உமன் ஸ்டடீஸ்
பி.எஸ்சி. ஹானர்ஸ் (திரிபோஸ்)  இன் என்விரான்மென்டல் சயின்ஸ்
பி.ஏ.ஹானர்ஸ்.,(திரிபோஸ்)  பொருளாதாரம்
பி.ஏ. ஹானர்ஸ்  (திரிபோஸ்)  இன் என்.ஜி.ஓ மேனஜ்மென்ட்
எம்.ஏ. ஹானர்ஸ் (திரிபோஸ்)  இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஏ(ஹானர்ஸ்)  இன் எஜுகேஷன்
பி.ஏ(ஹானர்ஸ்)., உடற்கல்வி

மேலும் விவரங்கள் அறிய:
தி குளோபல் திறந்த நிலை பல்கலைக்கழகம்
ரயில் நிலையம் எதிரில்
திம்பூர், நாகலாந்து - 797112,
தொலைபேசி: 0370-2260573
இ-மெயில்: univ@nagaland.net.in
வெப்சைட்: http://nagaland.net.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us