எனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்? | Kalvimalar - News

எனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்?அக்டோபர் 16,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னையிலுள்ள பிரில்லியன்ட் டுடோரியல்ஸ் நிறுவனம் இதற்கான சிறப்புப் பயிற்சியைத் தருகிறது. பிற ஊர்களிலும் குறிப்பிட்ட நிறுனங்கள் இதில் பயிற்சி தருகின்றன. பிரில்லியண்ட் நிறுவனம் பிற ஊர்களிலும் இதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.


 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us