ஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா? | Kalvimalar - News

ஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா?அக்டோபர் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலான சிறப்புப் பயிற்சிப் படிப்புகளாக இவை நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இத் துறையில் சிறப்பான பயிற்சியைத் தரும் நிறுவனங்களின் விபரங்களை இங்கே தருகிறோம்.

Air Hostess Academy (AHA), 48, Ring Road, Lajpat Nagar III, New Delhi, 110024


Aptima Air Hostess Academy, J1/164, Rajouri Garden, New Delhi 110027


Appliq Airways Academy Pvt. Ltd., 2nd Floor, Garg Complex, Dhakran Xring, M.G. Road, Agra  282010 (U.P)


Frankfinn Institute of Air Hostess Training, Door No 39/6795,1st Floor,Vallamattom Estate, Ravipuram,Cochin 682 015


Free bird Aviation & Management Services, TC41/2454 Mancaud, Trivandrum9, Kerala.


Flyers Inc,33, Jangpura Road, new Delhi 110014


Global Institute Of Flight kare & Management, B1/637,Janakpuri,Main Najafgarh Road, New Delhi58 (13.01.2009)


சென்னையில் ஏர்ஹோஸ்டஸ் அகாடமி என்னும் சிறப்புப் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இது டில்லி, மும்பை, சண்டிகார், டெகராடூன், ஜெய்பூர், புனே மற்றும் கோல்கட்டா ஆகிய இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.ஒரு ஆண்டு ஏவியேஷன் அண்ட் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் படிப்பையும் ஒரு ஆண்டு குளோபல் ஏவியேஷன் அண்ட் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட்
படிப்பையும் இது தருகிறது. http://www.airhostessacademy.com தளத்தில் முழு விபரங்களை அறியலாம்.

 

மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் கூட இத் துறையில் சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோயம்புத்துõரில் இதற்கு சிறப்புப் பயிற்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

 

அதன் முகவரி: Frankfinn Institute of Air Hostess Training Coimbatore, Classic Towers, 5th Floor, 1547, Trichy Road, Coimbatore - 641018. öuõø»÷£] 2303999.

 

தொலைபேசி: 2303999.

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us