குறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்? | Kalvimalar - News

குறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்?செப்டம்பர் 13,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை கிண்டியிலுள்ள அட்வான்ஸ்ட் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் தரப்படும் பல்வேறு குறுகிய கால பயிற்சிகளை முடிப்பவருக்கு சுய வேலை வாய்ப்புகள் எளிதாக உருவாகும். பிளஸ் 2, என்.டி.சி., சான்றிதழ், டிப்ளமோ, பி.எஸ்சி., (இயற்பியல், வேதியியல்) மற்றும் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய தகவல்களை அறிய
THE DIRECTOR
ADVANCED TRAINING INSTITUTE
CTI CAMPUS
GUINDY
CHENNAI 600 032.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us