சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா? | Kalvimalar - News

சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?செப்டம்பர் 05,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


நிச்சயம் முடியும். இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இதை நீங்கள் படிக்க முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us