அறிவியல் என்றால் என்ன? | Kalvimalar - News

அறிவியல் என்றால் என்ன?

எழுத்தின் அளவு :

தலைப்பு : அறிவியல் என்றால் என்ன?

ஆசிரியர் :  கே.ஆர்.பாலாஜி

வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.


விலை: ரூ 50, பக்கம்: 104

வெளியீடு:
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்,
106/4 - ஜானி ஜான்கான் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை-14.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us