எம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய விரும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

எம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய விரும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்? ஆகஸ்ட் 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

எத்தனையோ நிறுனங்களில் இதை நீங்கள் படிக்க முடியும் என்றாலும் சிறப்பான எதிர்காலத்தைப் பெற விரும்பினால் சிறந்த கல்வி நிறுவனத்தில் தான் இதை மேற்கொள்ள வேண்டும். எனவே ஐ.ஐ.டி., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள பிசிகல் ரிசர்ச் லேபரடரி, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்ட்மென்டல் ரிசர்ச் போன்றவற்றில் இயற்பியலில் பி.எச்டி. செய்யலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us