நிதித் துறையில் புதிய படிப்புகளை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

நிதித் துறையில் புதிய படிப்புகளை எங்கு படிக்கலாம்?ஆகஸ்ட் 14,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் அண்ட் பைனான்ஸ் என்னும் நிறுவனம் மும்பையில் உள்ளது. இது நேரடி முறையில் நிதித் துறை தொடர்பான பின்வரும் படிப்புகளை நடத்துகிறது.

Treasury Investment and Risk Management; Banking Technology; International Banking & Finance,Home Loan Advising,Commodity Derivatives for Bankers,Micro Finance Professionals, Urban Cooperative Banking, Financial Advising ஆகியவற்றில் டிப்ளமோ/அட்வான்ஸ்ட் படிப்புகள் தரப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு: www.iibf.org.in

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us