இ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா? எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

இ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா? எங்கு படிக்கலாம்?ஆகஸ்ட் 14,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இ-காமர்ஸை சிறப்புப் பாடமாகக் கொண்டு பி.காம்., படிப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அதை நடத்தும் கல்வி நிறுவனங்கள் இவை தான்.
 
ஜி.டி. என்., கலைக் கல்லூரி, திண்டுக்கல்,
அரசு கலைக் கல்லூரி, உடுமலைப் பேட்டை,
மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி, பரமக்குடி,
பி.எஸ்.ஜி.ஆர்., மகளிர் கலைக் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்,
ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, எஸ்.வி. மில்ஸ் போஸ்ட், உடுமலைப்பேட்டை,
ஏ.என்.ஜி.ஏ., கல்லூரி, சிவகாசி,
அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி, சீராப்பாளையம், கோயம்புத்தூர்,
பிஷப் தோர்ப் கல்லூரி, ஈரோடு,
சி.எம்.எஸ்., கலை வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,
தாமோதரன் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,
கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,
மகாராஜா கலை அறிவியல் கல்லூரி, நீலாம்பூர், கோயம்புத்தூர்,
பார்க்ஸ் கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us