பார்மசி போன்ற அறிவியல் புலப் படிப்புகளை அஞ்சல் வழியில் படிப்பதை விட நேரடிப் படிப்பாகப் படிப்பதே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. எனினும் நீங்கள் கேட்ட படிப்புகள் பற்றி சில தகவல்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இத் துறையில் 2 பி.ஜி. டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது.
* P.G. Diploma in Promoting Rational Drug Use
* P.G. Diploma in Pharmacy Practice and Drug Store Management
புதுச்சேரி பல்கலைக்கழகம் பி.ஜி., டிப்ளமோ இன் பார்மாசூடிக்கல் மார்க்கெட்டிங் என்னும் படிப்பை தொலை தொடர்புக் கல்வி முறையில் நடத்துகிறது.