சுற்றுச்சூழல் கல்வி | Kalvimalar - News

சுற்றுச்சூழல் கல்வி

எழுத்தின் அளவு :

தலைப்பு : சுற்றுச்சூழல் கல்வி

ஆசிரியர் : டாக்டர் சுசீலா அப்பாத்துரை

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யூ.ஜி.சி.,) அறிமுகப் பாடத் திட்டமாக வெளியிடப்பட்ட ஆங்கில மூல நூலின் தமிழாக்கமே இந்நூல். சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே ஓர் விழிப்புணர்வை உருவாக்கும் சிறந்ததோர் வழிகாட்டி நூலாக வழங்கியதற்கு நூலாசிரியரும்,பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

விலை: ரூ 50, பக்கம்: 212
 

வெளியீடு :
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை-98

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us