அஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும். | Kalvimalar - News

அஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.ஜூலை 12,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்தப் படிப்பையும் நுணுக்கமாகப் படிப்பது மட்டுமே பலன் தரும் என்பதை மனதில் கொள்ளவும். இதோ நீங்கள் கேட்ட தகவல்கள்.

சுகர் டெக்னாலஜி - அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கெமிக்கல் பிராசஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ் - பெங்களூரு பல்கலைக்கழகம்
ஆட்டோமொபைல் டெக்னாலஜி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கம்ப்யூட்டர் பார் ஆபிஸ் மேனேஜ்மென்ட்/சர்விசஸ் - அழகப்பா பல்கலைக்கழகம்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் புரொகிராமிங் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இவை அனைத்துமே டிப்ளமோ படிப்புகளாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்தும் டிப்ளமோ இன் லேபர் லாஸ், பி.ஜி., டிப்ளமோ இன் கிரிமினாலஜி அண்ட் பாரன்சிக் சயின்ஸ், பெர்ட்டிலைசர் டெக்னாலஜி மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஹார்ட்டிகல்ச்சர் டிப்ளமோ படிப்புகளும் வேலைக்கு உதவக் கூடியவை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் தொடர்பான படிப்பும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us